ஒரு நாள் நா செத்து போனேன்..
நண்பன் வந்தான்...
சுவாசம் வந்து அடங்குனுது..
காதலி வந்தாள்..
இதயம் துடிச்சி அடங்குனுது..
யாரோ வந்து யாரையோ அம்மான்னு கூப்பிட்டாங்க..
உயிரே வந்துது...
அப்பத்தான் புரிஞ்சிது..
அம்மா மட்டுமில்ல அம்மான்ற வார்த்தை கூட உயிர கொடுக்கும்னு..